View Single Post
  #56  
Old 08-04-17, 07:18 AM
vjagan vjagan is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 25 Aug 2008
Location: Chennai
Posts: 40,639
iCash Credits: 375,454
My Threads  
Quote:
Originally Posted by பச்சி View Post
நண்பர் பில்லா அவர்களின் இருதயம் சம்பந்தமான பிரச்சினைக்காக அவர் மருத்துவம் பெற்று, தற்போது நலமாய் வீடு திரும்பியது அறிந்தேன். அவர் நல்ல முறையில் தேவையான ஓய்வு எடுத்து, மீண்டும் பழைய தெம்புடனும் உற்சாகத்துடனும் நம்முடன் வலம் வர வேண்டுகிறேன்
நண்பரின் உடல் நல முன்னேற்றம் குறித்த மிகவும் நல்ல தகவல்தான் இது அய்யா அம்மணி !
அவர் தொடர்ந்து விரைவாக சீர் பெற்று நம் லோகத்தில் லணைத்துக்கொண்டு எங்களை மகிழ்வைப்பார் என்று தொடரந்து பிரார்த்திக்கிறேன் அய்யா அம்மணி !
Reply With Quote