Quote:
Originally Posted by kazuthaipuli
அய்யோ ஜாக் இப்படி வெள்ளகாரிங்களை பாத்தவுடனேயே மாறிட்டிங்களே நியாயமா? எனக்கென்னமோ அன்னிய படங்கள் பதிக்கப்படும் போது நமது தள்த்தின் கண்ணியம் பாதிக்கப்படுமோ என்றுதான் பயப்படுகிறேன்
|
அப்படி இல்லை புலி எதிலுமே அப்பப்போ சில மாற்றங்கள் இருந்தாத்தான் நல்லா இருக்கும்
நீங்க பயப்படாதிங்க இதனால் நமது தளத்துக்கு எந்தவித கன்னிய குறைவும் ஏற்படாது ஏன்னா நமது தளத்து சொந்தங்கள் எல்லாம் சொக்க தங்கங்கள் கொடுத்த வாய்ப்பை சரியான வழியில் பயன்படுத்தி கொள்வார்கள் என்பதில் ஐயமில்லை