View Single Post
  #20  
Old 05-12-11, 07:21 PM
oolvathiyar's Avatar
oolvathiyar oolvathiyar is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 07 Nov 2006
Location: கோவை
Posts: 24,528
iCash Credits: 148,396
My Threads  
5 மாதங்களுக்கு முன்பு இதே திரியில் விஜகன் 4000 எட்டிய போது இப்படி ஒரு பதிப்பை செய்தேன்.
Quote:
Originally Posted by oolvathiyar View Post
4000 பதிவு போட்ட இந்த விஜகன் என்று ஒருத்தர் இருந்தார் என்ற நினைவே இல்லை.
ஆனால் இந்த 6 மாதத்தில் நன்பர் விஜகன் அவர்களின் பின்னூட்டங்கள் பலவற்றை பார்த்தேன். உன்மையிலேயே அசந்து விடும் பின்னூட்டங்கள். ஒவ்வொரு படைப்பை பற்றியும் குறிப்பிட்டு படைப்பாளியை குறிப்பிட்டு அவர்கள் உழைப்பை குறிப்பிட்டு பாராட்டுவதோடு நிக்காம நன்றியும் சொல்லி பின்னூட்டம் இடும் இவர் பன்பு என்னை மிகவும் கவர்ந்தது. மிக சிற ந்த பின்னூட்டத்திற்கான பரிசும் இவருக்கும் வரும் என்று நம்புகிறேன். 6 மாசத்தில் அடுத்த 1000 த்தை தொட்ட நன்பர் விஜகன் பின்னூட்டங்களை பாராட்டி அவருக்கு 500 ஈபனம் பரிசளிக்கிறேன்.
__________________
__________________________________________________________________

ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும்
Reply With Quote