View Single Post
  #17  
Old 03-11-10, 06:07 PM
kazuthaipuli kazuthaipuli is offline
User inactive for long time
 
Join Date: 15 Dec 2006
Location: ஏழு கடல் ஏழு மலைக்கு அங்கான்ட
Posts: 68
My Threads  
நான் எதிர்ப்பார்த்த வெற்றிதான் ரஸிக்கு கிடைத்திருப்பது, அத்தனை தரம்,நேர்த்தி என கலக்கலான விருந்து படைத்து கலக்கிவிட்டார், அவருக்கு என் வாழ்த்துக்கள், அடுத்து என் நன்பன் ஜே.ஜே அவரிடம்தான் முதன் முதலில் படக்கதை பதிவதை பற்றி கேட்டேன் இரண்டாவது நம்ம கில்லாடி ரஸி ரெண்டு பேரும்தான் நான் இந்த போட்டியில் கலந்துக்கொள்ள முக்கிய காரணம், ஒரு சிறந்த போட்டியில் கலந்துக்கொண்ட திருப்த்தி (உண்மையில் நான் இந்த அளவிற்கு போட்டி கடுமையானதாகயிருக்கும் என்று எதிர்ப்பார்க்கவேயில்லை), எக்ஸ் மேன், வாத்தியார்,காம சந்திரன்ன்னு கலந்துக்கிட்ட எல்லோருமே எல்லோருக்குமே சிறந்த போட்டியாகத்தான் இருந்தோமென நினைக்கும்போதே சந்தோஷமாகயிருக்கின்றது. அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
Reply With Quote