View Single Post
  #29  
Old 09-05-13, 11:16 AM
kamakedi kamakedi is offline
User inactive for long time
 
Join Date: 01 Sep 2010
Posts: 1
My Threads  
நன்றி பச்சி,
உங்களின் உடனடி பதிலுக்கு நன்றி.

நான் தினமும் என்னுடைய மின்னஞ்சலை திறப்பவன், இது வரை எனக்கு யாரேனும் தனி மடலோ, அல்லது என் பின்னுட்டத்திற்கு பதில் எழுதினால் (தற்பொழுது நீங்கள் எனக்கு பதில் அளித்தது போல) மட்டும் என் மின்னச்சளுக்கு வரும், (ஆனால் தற்போதைய உங்கள் பதில் எனக்கு வரவில்லை நான் இந்த திரியில் பார்த்து தான் தெரிந்து கொண்டேன்).

ஆனால் எனக்கு சமந்தமே இல்லாத யாரோ ஒருவர் ஒரு கதைக்கு அவர் எழுதிய பின்னுட்டம் என்னுடைய மின்னச்சளுக்கு வருகிறது, இன்றும் வந்துள்ளது. ஆனால் என்னுடைய இத்தளத்தின் இன்போக்சில் எந்த அஞ்சலும் இல்லை.

நான் என்னுடைய யூசர் சிபி யை சமீபத்தில் எந்த மாற்றமும் செய்ய வில்லை.

உதாரனத்திற்க்கு ஒரு அஞ்சலை கீழ பதித்து உள்ளேன். இதில் நண்பர் தமிழா, கண்ணன் 60 உடைய கதைக்கு பின்னுட்டம் இட்டு இருக்கிறார், இதில் எனக்கு எதற்கு இந்த அஞ்சல் வர வேண்டும்? (இது தற்பொழுது நடக்கும் வாசகர் சவால் கதைகளுக்கு வரும் பின்னுட்டங்கள் மட்டும்தான் வருகிறது)


"Reply to thread '[முடிவுற்றது] வா.சவால்: 0062 - ச்சீய்... இதையெல்லாமா சப்புவாங்க? - KANNAN60'‏
காமலோகம்.காம் (kamalogam@gmail.com)Add to contacts09:54AM To: xxxxxxxxxxxxxxx@hotmail.com

From: காமலோகம்.காம் (kamalogam@gmail.com)
Sent: 09 May 2013 09:54AM
To: xxxxxxxxxxxxxxxx@hotmail.com

Dear kamakedi, தமிழா has just replied to a thread you have subscribed to entitled - [முடிவுற்றது] வா.சவால்: 0062 - ச்சீய்... இதையெல்லாமா சப்புவாங்க? - KANNAN60 - in the வாசகர் சவால் கதைகள் - புதியவை forum of காமலோகம்.காம். This thread is located at:http://www.kamalogam.com/new/showthr...7&goto=newpost Here is the message that has just been posted:***************எப்படியாவது விருது வாங்கனும் என்று மனதில் நினைத்து கொண்டே எழுதுவீங்க என்று நினைக்கிறேன்.உங்களின் உறவு உஷாவுக்கு தெரியாமல் பார்த்துகோங்க, இல்லை என்றால் முதலுக்கே மோசம் ஆகிடும்.*************** There may also be other replies, but you will not receive any more notifications until you visit the forum again. All the best,காமலோகம்.காம் ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~Unsubscription information: To unsubscribe from this thread, please visit this page:http://www.kamalogam.com/new/subscri...d920d5cf56ab0c To unsubscribe from ALL threads, please visit this page:http://www.kamalogam.com/new/subscri...n&folderid=all

Moderated Message:
தனி நபரின் (kamakedi) மின்னஞ்சல் முகவரி நீக்கப்பட்டது - பச்சி.

Last edited by பச்சி; 09-05-13 at 11:30 AM.
Reply With Quote