View Single Post
  #1  
Old 05-03-21, 03:25 PM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,309
iCash Credits: 678,625
My Threads  
சமூக வலை/ ஆப் காம பகிர்வுகள் இங்கே

நண்பர்களே, நம் தளம் ஆரம்பித்த கால கட்டத்திலே (சுமார் 15 வருடத்திற்கு முன்பே) இப்போது இருப்பது போல சமூக கருத்து பரவல்களுக்கான தளங்கள்/ஆப்கள் இல்லை. இப்போது நாம் அவற்றில் இருந்தாலும் காமம் சம்பந்தமான வற்றை அதில் பார்க்க சற்று அச்சப்படுகிறோம். விளக்கமாக சொல்வதென்றால்,

முகநூலில் ஒரு காமத்தை உள்ளடக்கமாக கொண்ட ஒரு குருப் இருக்கின்றதென்றால் அதில் சேர, அல்லது சேர்ந்த பின் அதனை பார்க்க தனிமையில் இருக்கும் வரை பிரச்சினை இல்லை. வீட்டிலோ அலுவலகத்திலோ வேறு (மற்றவர் இருக்கும் இடத்திலே) பார்க்க நேர்ந்தால் சிக்கல் தான். ஆனால் நம் மனம் அதனை பார்க்கவே விழையும். அதே போல வாட்சப் அல்லது டெலகிராம் குருப்பில் இருந்தால் நோட்டிபிகசேன் அல்லது மற்றவருடன் இருக்கையில் அதனை பார்க்க நேர்ந்தாலும் சிக்கல் தான்.

எனவே, நம் தளத்திலே தனிதனியாக காமம் உள்ள உரைநடைக்கு(சிரிப்பு/ஆலோசனை) /படத்திற்கு/ மிம்ஸ் ற்கு என தனித்தனியாக அந்தந்த வாசலில் ஒரு திரி ஆரம்பித்து அதில் அதனை கிடைக்கும் நண்பர்கள் எல்லாம் பகிர்ந்து வந்தால் சிறப்பாக இருக்கும் என்று நினைக்கிறேன். ஏனென்றால் நம் தளம் அப்படியே விபுல்லண்ட்டின் முறையிலே சிறப்பாக பாதுகாப்பாக இருக்கிறது, ஆனால் இன்னும் புதுப்புது செய்திகளில் அப்டேட் ஆகவில்லை என்றே நினைக்கிறேன்.

நண்பர்கள் கருத்திற்கு பின் ஒவ்வொரு உறுப்பினர்களும் தனித்தனியே திரி ஆரம்பிக்காமல் ஒரே தலைப்பில் காம செய்திகளுக்கு ஒரு திரி காம ஆலோசனைகள் பகுதியிலும், காம சிரிப்புகளுக்கு காம சிரிப்புகள் பகுதியிலும், காம நகைச்சுவை படங்களுக்கு காம சிரிப்பு படங்கள் பகுதியிலும், காம சினிமா படக்காட்சிகளுக்க்கு சினிமா சின்னத்திரை பகுதியிலும். காமப்படங்களுக்கு தங்கவாசலிலும் திரி ஆரம்பித்து (சமூக ஊடகங்களில் சிரிப்பு/படங்கள் என்ற தலைப்பில் என்று நினைக்கிறேன்.

நண்பர்கள் கருத்துக்கு பின் இதுபற்றி முடிவெடுப்போம்.


காமப்படங்கள் பதிக்க ஒரு இமெயில் தருகிறேன் அதற்கு அனுப்பும் படங்கள் எல்லாம் இங்கே திரியில் தெரியும் லிங்காக சுட்டி தயாரித்து இங்கே தனிமடலில் நானே தந்து விடுகிறேன்.

ஏற்கெனவே உள்ள விதிமுறைகளுக்கு உட்பட்டு இதனை நாம் செய்யலாம் என்று நினைக்கிறேன்.

இதனால் நிறைய பேர் பங்களிக்கவும் பரவசப்படவும் இயலும் என்றே இந்த யோசனை.
__________________
Reply With Quote