உங்கள் வருகை மகிழ்ச்சி அளிக்கிறது. மீண்டும் பங்களிப்பை தந்து முன் போல் அனைத்து வாசல்களுக்கும் சென்று வாருங்கள்.
அசோ சொன்னதில் ஒன்றை கவணிக்க வேண்டும்.
Quote:
Originally Posted by asho
நீங்கள் விடுமுறை விண்ணப்பதில் பதிந்து சென்றிருந்தால் இந்த மாதிரி நிலை ஏற்பட்டிருக்கிறாது.
|
எவ்வளவு உண்மை. ஒரு பதிப்பு விட்டுச்சென்றிருந்தால் கவலைபடவேண்டியது இல்லை. இது தங்களுக்கு மட்டும் சொன்ன வார்த்தை இல்லை. நம் தள நண்பர்கள் அனைவருக்குமே இது பொருந்தும்.
நன்றி