View Single Post
  #18  
Old 22-11-06, 12:23 PM
kingfisher kingfisher is offline
User inactive for long time
 
Join Date: 21 Nov 2006
Posts: 1
My Threads  
என்னைப்போல் புதிய உறுப்பினர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக உள்ளது. மிக்க நன்றி. மேலும் தமிழில் எழுத வேண்டும் என்ற கண்டிப்பு எனக்கு மிகவும் பிடித்துள்ளது. தமிழில் எழுதியவற்றை தமிழ் மூலமே தேடும் வசதி இந்த இணையதளத்தில் வரும் பொழுது எல்லோருக்கும் இன்னும் நல்ல பயன் தரும் என்பது என் நம்பிக்கை.

Last edited by kingfisher; 22-11-06 at 12:28 PM.
Reply With Quote