Quote:
Originally Posted by tdrajesh
நம்முடைய அண்ணன் ட்ரீமர் மூன்று நாட்களுக்கு முன்பு மூச்சு திணறல் ஏற்பட்டு ஆஸ்பிட்டலில் சேர்க்கப்பட்டார். வெண்டிலேட்டர் மூலம் அவர் சுவாசிக்க உடல் நலம் தேறி வந்தார். ஆனால் நேற்று அவரின் உடல் நலம் சற்று சீரியஸாக இருப்பதாக டாக்டர்கள் சொல்லுகிறார்கள்.
அவர் பூரண நலம் பெற்று திரும்பி வர எல்லாம் வல்ல அந்த ஆண்டவரிடம் பிரார்த்திப்போம்.
பின்னர் பதிந்தது: (15.04.2016)
அருமை அண்ணன் டிரீமர் நேற்று இரவு ஒன்பது மணியளவில் இறையடி சேர்ந்தார் என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
அவரின் இறுதிக் கிரியைகள் இன்று காலை ஒன்பது மணியளவில் நடக்கவிருக்கிறது.
அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திப்போம்….
|
அவரை பிரிந்து வாடும் அவர் குடும்பத்தாருக்கும் மற்றும் அவர் நண்பர்களுக்கும் ஆழ்ந்த வர்த்ததை தெரிவித்து கொள்கிறேன்,,