View Single Post
  #186  
Old 08-08-18, 12:50 PM
kauveri's Avatar
kauveri kauveri is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 14 Jan 2018
Posts: 1,476
iCash Credits: 56,078
My Threads  
நண்பர் ஜெகன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
இருபதாயிரத்தை தாண்டிய பதிவுகள். அம்மாடியோவ்... தன் வாழ்கையின் மிக முக்கியமான உன்னதமான தருணத்தையெல்லாம் இந்த தளத்திற்காக செலவிட்டுள்ளார். வாழ்த்த வார்த்தையில்லை. அவர் பதிவுகளைப் பற்றி சொல்லவும் முடியாது. ஏனென்றாள் தற்சமயத்தில் அவரின் கதைகளையும் பதிவுகளையும் புதிய உறுப்பினரான என்னால் படிக்க முடியாது. முன்னேறி படித்துவிட்டு கண்டிப்பாக எழுதுவேன்.
Reply With Quote