Post Quick Reply செய்யும் போது முழூ பக்கமும் ரீலோட் ஆகிறது, அவ்வாரில்லாமல் தன்னார்வக் குழுக்களில் ஆவது போல் இன்ஸ்டண்ட் அப்டேட் ஆனால் நேரம் குறையும் அதுமட்டுமல்லாமல், சில சமயங்களில் நீண்ட விமர்சனங்கள் கொடுக்கும் பொழுது இணைய துண்டிப்போ இல்லை வெறு டெக்னிகல் பிரச்சனைகளோ வரும் போது நாம் தட்டச்சு செய்தவை அனைத்தும் இழக்க நேரிடுகிறது. அவ்வாறு எனக்கு பல் முறை நிகழ்ந்துள்ளது.
இன்ஸ்டெண்ட் அப்டேட் முறையில் இனைய துண்டிப்பு மற்றும் வேறு பிரச்சனைகள் வரும் போது அந்த சக்கரம் (
) சுத்துக்கொண்டு தான் இருக்குமே தவிர தட்டச்சு செய்தது அழிவதில்லை.
இது சாத்தியாமா என்று தெரியவில்லை, பட் முடிந்தால் சிறப்பாக இருக்கும் என்பது என் எண்ணம்.