View Single Post
  #3  
Old 11-03-07, 10:44 AM
007pkv's Avatar
007pkv 007pkv is offline
User inactive for long time
 
Join Date: 30 Mar 2005
Location: சொர்க்கம்
Posts: 371
My Threads  
அன்புள்ள நிர்வாகிக்கு,

தலைவர் என்றால் தலைவர்தான் அந்த தனித்துவம் தங்கள் மடலிலேயே தெரிகிறது. என் வேண்டுகோளை ஏற்று நீங்கள் எடுத்த உடனடி நடவடிக்கை என்னை உண்மையாகவே மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியது. மிக்க நன்றி!

மீதம் உள்ள எச்சரிக்கை புள்ளிகளை தாங்களாகவே நீக்கும்வரை தங்களையோ மாடரேட்டர் நண்பர்களையோ தொந்தரவு செய்யமாட்டேன். அவை விரைவில் நீங்கும் வண்ணம் என்னால் இயன்ற பங்களிப்பினை தொடர்ந்து வழங்குவேன்.

தங்கள் அன்புக்கு நன்றியுடன்

என்றும் உங்கள் 007பிகேவி
Reply With Quote