View Single Post
  #558  
Old 15-02-22, 10:05 PM
conan's Avatar
conan conan is offline
Bronze Member (i)

Awards Showcase

 
Join Date: 09 Feb 2020
Location: தமிழகம், பாரதம்
Posts: 50
iCash Credits: 1,741
My Threads  
Quote:
Originally Posted by Tamilmozhipiriyan View Post
அனைவருக்கும் வணக்கம் நண்பா மன்னிக்கவும் எனக்கு எப்படி எங்கு விண்ணப்பிக்க வேண்டும் என்றும் புரியவில்லை
எனது மேலே உள்ள லிங்க்(சுட்டி) யை க்ளிக் செய்தலே அங்கு உங்களுக்கு தகுதி இருந்தால் விண்ணப்பிக்கலாம்!!

Quote:
Originally Posted by Tamilmozhipiriyan View Post
என் ப்ரொபைலில் 24 போஸ்ட் செய்திருப்பதாக காமிக்கிறது ஆனால் என்னால் அதைப் பார்க்க முடியவில்லை
உங்கள் பெயரை க்ளிக் செய்து பப்ளிக் ப்ரொபைல் போனீர்கள் என்றால், ஸ்டாட்டிஸ்டிக்ஸ் (statistics) என்று இருக்கும் அதில் உள்ள Find all posts by Tamilmozhipiriyan அங்கு சென்று பார்த்தால் உங்களது அனைத்து பதிவுகளும் இருக்கும்.
Quote:
Originally Posted by Tamilmozhipiriyan View Post
மேலும் எனக்கு மிகவும் கஷ்டமாக உள்ளது ஒன்று என்னால் புதிய கதைகளை மட்டுமே படிக்க முடிகிறது அதிலும் பத்து பக்கம் தாண்டி செல்ல முடியவில்லை
நண்பரே புதியவர் புது கதைகள் பக்கத்தில் 10 பக்கம் தான் தெரிகிறது என்று சொல்கிறீர்கள்! அதில் பக்கத்திற்கு 20 திரிகள் உள்ளது அதில் உள்ள அத்தனையும் படித்து பதிவு செய்து விடீர்களாக?? மேலும் மாதிரி கதைகள் பகுதி சென்று பார்த்தீர்களா? அங்கும் 4 பக்கத்திற்கு அங்கும் பக்கத்திற்கு 20 திரிகள் உள்ளது அதையும் படித்தீர்களா? இவை எல்லாம் படித்தாலே நீங்கள் காம கதை வாசல் தகுதி பெற்று இருப்பிர்கள்!

இப்பொது நீங்கள் முப்பது பதிவுகள் தாண்டி இருந்தால் நீங்கள் தமிழ் வாசல் பகுதிக்கு விண்ணப்பிக்கலாம்! மேலும காமக்கதை வாசலுக்கு கீழே உள்ள குறிப்பு தான்!

Quote:
காமக்கதை வாசல் (80-100 தரமான தமிழ் பதிப்புகள்) தளத்தில் இனைந்த நாளில் இருந்து 31+1 நாள் ஆன பின்னரே விண்ணப்பிக்க வேண்டும்.
புதியவர் மையத்தில் எல்லா கதைகளும் இருக்காது நண்பரே நீங்க பங்களிப்பு கொடுத்து தான் முன்னேறி வர வேண்டும்!
__________________
காமம் வெகுளி மயக்கம் இவ்மூன்றன்
நாமம் கெடக்கெடும் நோய்.
Reply With Quote