View Single Post
  #151  
Old 20-06-20, 05:19 PM
Nallavan1010 Nallavan1010 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 13 Sep 2011
Location: chennai
Posts: 3,483
My Threads  
வாழ்த்துக்கள் நண்பரே. மிகவும் அமைதியாக பல பங்களிப்புகளை தன்னடக்கத்துடன் செய்துவரும் உங்களின் சேவை மிகவும் பாராட்டத்தக்கது.

10000 தமிழ் பதிவுகள். மிகவும் பிரமிப்பான விஷயம் தான். பல கதைகளையும் தந்திருக்கிறீர்கள். இன்னும் சில மாதங்களில் இந்த காமலோகத்தில் 15 வருட பயணத்தை பூர்த்தி செய்யப்போகிறீர்கள்.
அனைத்திற்கும் சேர்த்து இப்போதே என் வாழ்த்துக்களை சொல்லிவிடுகிறேன். வாழ்த்துக்கள் நண்பரே.
Reply With Quote