View Single Post
  #4  
Old 02-05-09, 06:09 PM
smdhabib smdhabib is offline
Bronze Member (i)

Awards Showcase

 
Join Date: 26 Jan 2006
Location: K.S.A
Posts: 52
iCash Credits: 771
My Threads  
சவால் ராணி முதிர்கன்னிக்கு எனது மனம் நிறைந்த வாழ்த்துக்கள்...!

என் கதைக்கு வாக்களித்து, என்னை தொடர்ந்து சவாலில் பங்கு பெற ஆதரவளித்துக்கொண்டு இருக்கும் முகம் தெரியாத உள்ளங்களே..! நீங்கள் வாழ்க வாழ்க என்று வாழ்த்துகிறேன்..!

ராஜ், சமிப காலமாக ஆக்டிவாக இருக்கிறார். பங்கெடுத்த முதல் சவாலிலேயே 16 வாக்குகள். பாராட்டுகள் நண்பரே... சிறப்பான பாராட்டுக்கள்...!

சவாலில் பங்குகொண்ட நண்பர்கள் செம்பி மற்றும் சுமா இருவ்ரையும் மனதார வாழ்த்துகிறேன்...!

எதிர்பாராமால் இந்த சவாலில் 5 பேர் கலந்துக்கொண்டது... 104 நண்பர்கள் வாக்களித்தது.. எல்லாமே ஆச்சிரியமாக இருக்கிறது. அதே நேரத்தில் சந்தோசமாகவும் இருக்கிறது...!

நிர்வாகத்தினருக்கு எனது தனிபட்ட மகிழ்ச்சியை தெரிவித்துக்கொள்கிறேன்...!

அன்புடன்
ஹபிப்