சிறந்த விமர்சகர் என்ற பட்டத்திற்கு முற்றிலும் தகுதி வாய்ந்த நண்பர் விஜி அதை வென்றிருப்பது மிகவும் மகிழ்ச்சி ஊட்டுகிறது. இந்த லோகத்தில் நானும் ஒரு படைப்பாளி என்று உலவுகிறேன் என்றால் அதற்கு முக்கிய காரணம் விஜி என்பது என் அறிமுகத்தை படித்தவர்களுக்கு தெரியும்.
நான் நிர்வாக சவால் போட்டியில் வென்று தங்க வாசலை அடைந்த போது அவர் சொன்ன "தங்க வாசலை அடைந்து விட்டோம் என்று ஓய்ந்து விடாதீர்கள், இனிமேல்தான் உங்கள் படைப்புகள்/பங்களிப்புகள் அதிகமாக வேண்டும், அதே சமயம் சிறப்பானதாகவும் இருக்க வேண்டும்" என்ற வார்த்தைகளை நான் எப்படி மறக்க முடியும்.
அவருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
அடுத்து ஒரு வாக்கு வித்தியாசத்தில் இரண்டாம் இடத்தை பிடித்த நண்பர் கண்ணனுக்கும் மூன்றாம் இடத்தை பிடித்த வாத்தியாருக்கும் வாழ்த்துக்கள்.
Last edited by tdrajesh; 08-04-11 at 01:21 AM.
|