View Single Post
  #28  
Old 08-05-13, 05:32 PM
பச்சி பச்சி is offline
Precious Senior Member - Inactive

Awards Showcase

 
Join Date: 05 Aug 2007
Location: தமிழ்நாடு
Posts: 6,346
iCash Credits: 167,537
My Threads  
Quote:
Originally Posted by kamakedi View Post
தலைமை நிர்வாகிக்கு என் வணக்கம்,
நான் தற்போது நடைபெற்று வரும் வாசகர்கள் சவால் என் 62இல் வரும் கதைகள் படித்து வழக்கம் போல பின்னுட்டம் இட்டு வருகிறேன்.
இன்று காலை லோகத்தின் என்னுடைய அதிகாரப்புர்வமான மினஞ்சலை திறந்த பொழுது, அந்த சவால் கதைகளுக்கு பலர் எழுதியுள்ள பின்னுட்டங்கள் பல அது சமந்த பட்ட படைப்பாளிகளின் மினஞ்சளுக்கு செல்லாமல் என்னுடைய முகவரிக்கு பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது.
அது எவ்வாறு ஆனது என்று எனக்கு தெரியவில்லை. சரி செய்யவும்.
நண்பரே,

இப்பொழுது தான் புதிதாக அது வருகிறதா? அல்லது முன்பே வந்து கொண்டு தான் இருந்திருக்கிறதா? இமெயிலை தற்பொழுது தான் பார்க்கிறீர்கள் என நினைக்கிறேன்.

உங்களது யூசர் கண்ட்ரோல் பேனலில் 'த்ரெட் சப்ஸ்க்ரிப்ஷன் மோட்' பகுதியில் 'என்ன ஆப்சன்?' இருக்கிறது என்பதை பொறுத்து தான் இந்த இமெயில் நோட்டிஃபிகேஷன் வரும்.

Default Thread Subscription Mode
When you post a new thread, or reply to a topic, you can choose to automatically add that thread to your list of subscribed threads, with the option to receive email notification of new replies to that thread.

இதை நீங்கள் விரும்புவது போல் மாற்றிக் கொள்ளலாம்.

உங்களது யூசர் கண்ட்ரோல் பேனல் (User CP) சென்று, அதில் Setting & Options > Edit Option திறக்கவும். பின்பு... Default Thread Subscription Mode: என்ற ஆப்சனில் நீங்கள் விரும்புவதை தேர்வு செய்து கொள்ளலாம். இறுதியாக, Save Changes கொடுக்கவும். நன்றி.

Last edited by பச்சி; 09-05-13 at 11:31 AM.
Reply With Quote