View Single Post
  #14  
Old 12-09-09, 11:21 AM
xxxGuy's Avatar
xxxGuy xxxGuy is offline
தலைமை நிர்வாகி
 
Join Date: 04 Mar 2002
Location: U.A.E.
Posts: 3,461
iCash Credits: 341,422
My Threads  
காமலோகத்தில் கடைசி ஒரு சில மணி நேரங்களில் சேரும் வாய்ப்பை தவர விடுபவர்களுக்காக, செப்டம்பர் 9-ம் தேதி நள்ளிரவில் முடிவடைவதாக இருந்த புதியவர்கள் சேர்க்கை, செப்டம்பர் 10-ம் தேதி மாலை 6 மணி வரை (இந்திய நேரம்) புதியவர்கள் சேர்க்கை திறந்து வைக்கப் பட்டிருந்தது.

இந்த சந்தர்ப்பத்தை 3500 பேர்கள் சேர்ந்துள்ளார்கள், ஆனால் இதில் ஏறக் குறைய 2000 பேர்கள் இன்னும் தங்கள் கணக்கை முடுக்கி விட கேள்விகளுக்கான பதில்களை அனுப்பவில்லை. அவற்றை விரைவில் அனுப்பி உங்கள் கணக்கை முடுக்கி விட்டுக் கொள்ளவும்.
கணக்கை முடுக்கி விடுவதற்கான கேள்விகள் இங்கே உள்ளன.
http://www.kamalogam.com/new/showthread.php?t=37457
இதன் பதில்கள், நமது விதிமுறைகள் பகுதியில் உள்ளது.
http://www.kamalogam.com/new/misc.php?do=cfrules

கடைசியாக ஒரு முக்கிய நினைவூட்டல். காமலோகத்தில் சேர்பவர்கள் எல்லோருமே எடுத்தவுடன் காமக் கதைகள் தான் பதிய வேண்டும் என்றில்லை, தமிழில் கருத்துக்கள் பதிந்தாலே போதும்.

தன் கதை போல அடுத்தவர்கள் கதைகளைத் திருடிப் பதிப்பதைத் தவிருங்கள்.
அது போல நமது தளக் கதைகளை திருடி வெளியில் பதிப்பதையும் தவிருங்கள்.
இந்த இரண்டும் செய்யாமல் இருந்தால், காமலோகத்தை நீங்கள் இன்பமாக களிக்கலாம்.
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!!
விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும்.
உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>>