Quote:
Originally Posted by xxxGuy
இந்த மாற்றங்கள் நமது தளத்தில் நல்ல விளைவுகளையே தரும் என நம்புவோம், அதற்கு உங்கள் ஆதரவும், ஒத்துழைப்பும் நிச்சயம் கிடைக்கும் என நம்புகிறேன்.
|
தளத்தின் நன்மையை உத்தேசித்து தலைவர் எடுக்கும் எல்லா நல்ல முடிவுகளுக்கும் என் ஒத்துழைப்பும் ஆதரவும் நிச்சயம் உண்டு. இந்த முடிவு நல்ல விளைவுகளை ஏற்படுத்தும் என நானும் நன்புகிறேன்.
Quote:
Originally Posted by xxxGuy
மற்ற அனைத்து கதைகளும் மாதாந்திர சிறந்த கதைப் போட்டியில் சேர்த்துக் கொள்ளப் படும்.
|
இதுவும் மிக சிறப்பான ஏற்பாடு
ஒரு சின்ன சந்தேகம்
அனைத்து கதைகளும் ஒட்டுமொத்தமாக ஓட்டுக்கு வைக்கும் பட்ச்சத்தில் என் மனதில் பட்ட விஷயங்கள் இவை
தீவிர தகாத வாசல் அனுமதி பெறாதவர்களுக்கு அந்த கதைகளை படிக்க இயலாது. இத்தகையவர்களும் இந்த பகுதியை விரும்பாதவர்களும் இந்த வகை கதைகளுக்கு ஓட்டு போட மாட்டார்கள்
தீவிர தகாத உறவு கதைகளை மட்டுமே படிப்பவர்கள் கண்டிப்பாக இந்த வகை கதைகளுக்கு தான் ஓட்டு போடுவார்கள். நடைமுறையில் இந்த வகை கதைகளுக்கு தான் நிறைய பின்னூட்டங்கள் கிடைக்கின்றன. இந்த நிலையில் நல்ல காமக்கதைகள் நிராகரிக்கப்படக்கூடிய வாய்ப்பும் இதனால் ஏற்படலாம் என்று தோன்றுகிறது.
அனுபவ மிக்க தலைவரும் மற்ற நிவாகிகளும் எல்லாவற்றையும் ஆலோசித்துதான் முடிவு செய்வார்கள் என்று நம்புகிறேன். புதிய முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள். புதிய மாற்றங்கள் புதிய வரவுகள் இவற்றுடன் வரும் புத்தாண்டில் காமலோகம் மேலும் மெருகு பெற்று விளங்கும் என நன்புகிறேன்.