View Single Post
  #24  
Old 05-01-09, 01:54 PM
rina rina is offline
User inactive for long time
 
Join Date: 04 Jan 2006
Location: Saudi Arabia
Posts: 2,679
My Threads  
7000 பதிப்புக்களைக் தந்திருக்கும் வாத்தியாருக்கு எனது வாழ்த்துக்கள். அவரின் படைப்புக்களின் தரத்திற்கு நிர்வாகம் அவருக்கு வழங்கியிருக்கும் சிறந்த விமர்சகர் பதக்கமே சாட்சி. உங்கள் உழைப்பும் உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையும் சிறப்புற அமைய வாழ்த்துக்கள்.