View Single Post
  #49  
Old 19-08-12, 01:17 AM
thangar.c thangar.c is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 21 Aug 2007
Location: திருச்சி
Posts: 3,676
My Threads  
அன்பு நண்பர் விஜெகனின் 7000 பதிவுகளுக்கு வாழ்த்துக்கள்.... பின்னூட்டமிடுவதில் தனக்கென ஒரு தனித்துவத்தைக் கொண்டிருக்கும் இவரது படைப்புகளில் அதிக பரிச்சயம் இல்லை எனினும் நண்பர் பச்சியின் சவாலில் (கதைத்திருவிழா) இவரது ஒரு கதை என்னை மிகமிக வசீகரித்திருந்தது. இவர் ஒரு ஆற்றல் மிக்க படைப்பாளி என்பதில் மாற்றமே இல்லை. விரைவில் இவரது எல்லாக் கதைகளையும் வாசிக்க ஆவல் உண்டு. வாழ்த்துக்கள்....
Reply With Quote