View Single Post
  #41  
Old 17-08-12, 06:12 PM
anabayan anabayan is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 27 Jan 2006
Location: புதுச்சேரி
Posts: 8,497
My Threads  
நம்மை போல் சாதாரணமாக பின்னூட்டங்களை மட்டுமிடாமல் அதை ஈஸ்மெண்ட் கலரில் வண்ணக்கலவையாகத் தர எவ்வளவு சிரமம் எடுக்க வேண்டியிருக்கும், அப்படியிரருந்தும் நம் பொல்லாத ஆசிரியர் ஜகன் அவர்கள் உழைத்து வண்ணங்களை தேடி அழகாக வடிவமைத்த பதிப்புக்கள் ஏழாயிரங்களை தாண்டி தந்த அன்பு நண்பர் கணியூராருக்கு எனது பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் கூறிக் கொள்கிரேன்
Reply With Quote