View Single Post
  #34  
Old 07-12-08, 06:30 PM
susu susu is offline
invalid Email User
 
Join Date: 09 Nov 2006
Posts: 560
iCash Credits: 1,136
My Threads  
எனது விருப்பத்தை தெரிவித்து இருக்கிறேன்.எனக்கு ஒரு பிரச்சினை உள்ளது. அது என்னவென்றால் எலிமென்ட் புளு வை தவிர வேறு தோல் வைத்தால் 'லோ' போன்ற எழுத்துக்கள் வித்தியாசமாக தெரிகின்றன. அதை சரி செய்வது எப்படி தலைவா? உதாரனமாக இப்படி தெரிகிறது அதாவது லோ லோ வில் உள்ள லா 0 போல தெரிகிறது

Last edited by susu; 07-12-08 at 06:31 PM. Reason: spelling mistake