View Single Post
  #15  
Old 14-09-12, 11:08 AM
ramraj_2k12 ramraj_2k12 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 12 Sep 2012
Location: cuddalore
Posts: 3,139
My Threads  
150 வது ஆண்டு நிறைவு

இந்திய சுதந்திரத்திற்கு முன் இந்திய சட்டம் ஒழுங்கை பராமரிக்க அப்போதைய மகாராணி விக்டோரியா அவர்கள் இந்தியாவில் 3 இடங்களில் நீதிமன்றங்களை நிறுவ 1862 ல் ஆணை பிறபித்தார் , அதன்படி மூன்றாவதாக ஆகஸ்ட் 15 , 1862 ஆரம்பிக்கப்பட்டது தான் இந்த நீதி மன்றம் .
இந்த நீதி மன்றத்திற்கு நிறைய சிறப்புகள் உண்டு , முதல் இந்தியர் நீதிபதி , முதல் தமிழ் நீதிபதி
( முத்துசாமி ஐயர்), முதல் பெண் நீதிபதி ,இப்படி நிறைய சிறப்புகள் உண்டு, இந்த 150 வது நிறைவில் நாம் இவைகளை நினைவு கொள்வோம்
எனக்கு வாய்ப்பு அளித்த நல்லவனுக்கு நன்றி .
Reply With Quote