அடடே காவியக்காவிற்க்கும் இன்றைக்குதான் பிறந்த நாளா மிக்க சந்தோஷம். தங்களுக்கு என் இனிய மனமார்ந்த வாழ்த்துக்கள். பல்லாண்டு வாழ்க என வாழ்த்துக்கிறேன்.
அப்புரம் இன்றைக்கு என்ன ஸ்பெஷல் செட்டு சாரியும், சந்Dதி மாக கொண்டாட்டமா? கொண்டாடும் போது லொக நண்பர்களையும் நினைத்து கொள்ளுங்கள். இன்றைய தினம் சந்தோஷமாக இருங்கள். கோபம் வேண்டாம். எல்லாம் சந்தோஷத்திற்க்காகத்தான் நண்பர்கள் கேலி செய்வார்கள்.
காவிய சேச்சிக்கு என் சிறப்பு ஜென்ம தின ஆசிம்சகள்.
|