View Single Post
  #10  
Old 02-06-23, 08:26 AM
naughty2hotty's Avatar
naughty2hotty naughty2hotty is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 15 Jan 2022
Location: யாதும் ஊரே யாவரும் கேளிர்
Posts: 574
iCash Credits: 50,441
My Threads  
போட்டியில் வெற்றி பெற்ற காதலனுக்கு வாழ்த்துக்கள். போட்டியில் கலந்து கொண்ட சக கதாசிரியர்கள் அனைவருக்கும் எனது பாராட்டுக்கள்.

Quote:
Originally Posted by பிரசாந்த் View Post
மீண்டும் இதே போல் சவால் போட்டி நடத்தினால் ஒரு கதைக்கு மட்டும் வாக்களிக்கும் முறையில் வைக்காமல் பிடித்த கதைகளுக்கெல்லாம் வாக்களிக்கும்படி வைத்தால் நன்றாக இருக்கும்.
இந்த கருத்தை நானும் ஆமோதிக்கிறேன்.

Quote:
Originally Posted by பிரசாந்த் View Post
இந்தப் போட்டியையும் கட்டாயமாக ஆக்கி விட்டு, தண்டனையாக ஏதாவது ஒரு முடிவுறாக் கதையை குறைந்தது ஒரு பாகமாவாது கொடுத்து முடிக்க வேண்டும் என செய்துவிடலாம்.
இது கூட நல்ல யோசனை தான். தண்டனையாக ஒரு குறிப்பிட்ட நாட்களுக்குள் கதையை பதிக்கவிட்டால் தலைவாசலுக்கு அனுப்பி விடலாம்.
Reply With Quote