View Single Post
  #15  
Old 26-09-13, 09:29 PM
PUTHUMALAR PUTHUMALAR is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 19 Aug 2009
Posts: 3,382
My Threads  
தங்கவாசல் வந்தடைந்த நண்பர்கள் காமகேடி ஜெயா6 ஆகியோருக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.. உரிய நேரத்தில் திரி துவங்கிய எனதண்ணாவுக்கு பாராட்டுக்களும் நன்றியும்..

கோவைக்கு வந்தா உறிச்ச கோழி தர்றதா கேடி நண்பர் சொல்றார்.. அதோட சேர்த்து உறிச்ச லாலிபப் (கோழி லெக் பீஸை இங்கே அப்படித் தான் சொல்றாங்க) கிடைக்குமா?..

நான் கேக்கல.. குஞ்சம்மா கேக்கச் சொல்றா..
Reply With Quote