View Single Post
  #206  
Old 14-01-13, 08:15 AM
gymhotking gymhotking is offline
User inactive for long time
 
Join Date: 12 Sep 2012
Posts: 621
My Threads  
Thumbs up வாழ்த்துக்கள் நண்பர்களே

தை பிறந்தால்
வழி பிறக்கும்..!
நல்லொளி பிறக்கும்..!
நாளை விடியலின்
நம்பிக்கை துளிர்க்கும்..!
பொங்கும் சந்தோச அலை அடிக்கும்..!
எட்டுத்திக்கும் பூமணம் பரப்பும்..!
ஏர்பிடிக்கும் தமிழர் உழைப்பின் பெருமை விளக்கும்..!
ஐயமின்றி ஏற்றம் நிலைக்கும்..!



என் இனிய தை திரு நல் வாழ்த்துக்கள் நண்பர்களே
Reply With Quote