View Single Post
  #26  
Old 24-02-11, 02:39 PM
பச்சி பச்சி is offline
Precious Senior Member - Inactive

Awards Showcase

 
Join Date: 05 Aug 2007
Location: தமிழ்நாடு
Posts: 6,346
iCash Credits: 167,687
My Threads  
நண்பர் ஜெய்யின் 3000 பதிவுகளுக்கு வாழ்த்துக்கள்.

தொடர்ந்து தளம் வந்திருந்தால் 3000 எப்போதோ போட்டிருப்பார். இடையில் நீண்ட நாட்களாக வராமல் இருந்தாலும், மீண்டும் வந்ததும் தன் பங்களிப்புகளை அள்ளி அள்ளி வழங்கி கொண்டிருக்கிறார். கதைகள், சவால் கதைகள், சித்திர சிரிப்புகள், .. என பல பகுதிகளிலும் தன் திறமையை காட்டி வருவதற்கு என் வாழ்த்துக்கள்.

ஆரம்ப காலத்தில் இருந்து என் நண்பர். எப்படியோ நெருக்கமாகி விட்டோம். அதன் பயனாக என் வீடு.. ஸாரி என் கணிணி வரை உள் வந்து சென்றவர் இந்த ஜெய். அப்போதைய அவரது சில உதவிகளை மறக்க முடியாது.

...என்றும் தொடர்பில் இருக்கும் ஒரு நண்பராக இருந்து வருவதில் மகிழ்ச்சியே.
Reply With Quote