View Single Post
  #15  
Old 24-12-20, 07:11 AM
sinna vaaththiyaar sinna vaaththiyaar is offline
User inactive for long time
 
Join Date: 11 Dec 2005
Location: சிங்கப்பூர்
Posts: 8
My Threads  
Thumbs up

25 முதல் 50 வரிகள் வரை வாசித்து இன்புறுபவர்கள்,குறைந்தது ஒரு வரியோ,இரண்டு வரிகளோ கைப்பட எழுதி, 50 வரிகள் வரை கஷ்டப்பட்டு எழுதியவர்களுக்கு நன்றி தெரிவித்தால் என்ன?...

பாராட்டைத்தான் கஞ்சத்தனம் இல்லாமல் செய்து எழுத்தாளர்களை ஊக்குவிப்போமே!!
Reply With Quote