View Single Post
  #2  
Old 17-01-24, 11:15 AM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,297
iCash Credits: 676,289
My Threads  
Quote:
Originally Posted by Nimmi98 View Post
software, type, se* போன்ற வார்த்தைகளை பயன்படுத்தலாமா?

கதைகள் எழுதும் போது நம் வார்த்தைகள் பேச்சுத் தமிழில் எழுதுகிறோம் பச்சையான வார்த்தைகளையும் எழுதுகிறோம். அப்படி எழுதும்போது ஒரு சில ஆங்கில வார்த்தைகளை ஆங்கில எழுத்துருக்கள் உடன் எழுதுவது வசதியாக இருக்கும் என்று நம்புகிறேன். தளத்தின் மூத்த உறுப்பினர்கள் விளக்கம் அளித்தால் நன்றாக இருக்கும்
நேரடியாக ஆங்கிலத்தில் ஏதும் பதிக்க கூடாது, தளமானது பல நாடுகளில் தமிழ் அறிந்த நண்பர்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது, சிலர் பொழுது போக அலுவலகத்தில் கூட மற்ற மொழி தெரிந்தவர் முன்னிலையில் தளம் வலம் வருவதுண்டு, ஆங்கிலத்தில் எழுத்து இருந்தால் எளிதில் மற்றவர் என்ன சைட் இது என்று அறிந்து கொள்வார்கள்.

வளைகுடா நாடுகளில் உள்ள பில்டர்களின் ஆங்கில வார்த்தை (தடைசெய்யப்பட்ட காம வார்த்தைகள்) இருந்தால் தளத்தை தானே ப்ளாக் செய்து விடுவார்கள். பின்னர் அவர் ப்ராக்ஸி மூலாமாக கூட வர இயலாது. எனவே ஆங்கில வார்த்தையை தமிழில் சொல்லாலாம் அதற்காக முழுக்க அப்படி கதை படைக்க கூடாது, ஒன்றிரண்டு வார்த்தைகள் புழக்கத்தில் பழக்கத்தில் இருப்பதை சொல்லிக்கொண்டு செல்லலாம்.

மற்றவர்கள் இதற்கு முன் இங்கே பதிந்த கதைகள் படித்துப்பார்த்தால் போகப்போக தெரியவரும்.

பின்குறிப்பு : உங்கள் அவதார் கூட ரெம்ப செக்ஸியாக உள்ளது, அதனை மாற்றினால் நல்லது தான் (யாருக்கு நல்லது என்றால் பாதிக்கப்படப்போகும் அலுவல நண்பர்களுக்கு).
__________________
Reply With Quote