சில கருத்துக்கள்.......
வாக்களித்தவர்கள் அனைவருமே எல்லா கதைகளையும் வாசித்து விட்டுத்தான் வாக்களிப்பார்கள் என்று எதிர் பார்க்க முடியாது.
கதைகளின் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் பலரும் எல்லா கதைகளையும் வாசிப்பதில்லை என்பதே உண்மை நிலவரம்.
வாக்களிக்காதவர்கள் ... கதைகளின் எண்ணிக்கையைப் பார்த்து விலகுகிறார்கள் என்பது 100% உண்மையாக இருக்க முடியாது - ஏதோ ஒன்றோ இரண்டோ பேர் மட்டும் - இருக்கலாம்; மற்றவர்கள் (1) தளத்திற்கே வருவதில்லை (2) வரும்போதும் மேல்வாரியாகத் தெரியும் சில கதை / சிரிப்புகள் / மற்றும் மேலே உள்ள தலைப்புகளுக்கு கருத்து பதித்து விட்டு செல்லலாம் (3) வாக்களிப்புக்கு முக்கியத்துவம் தருவதில்லை.
பதவி இறக்கத்தைவிட - புதிய பாயிண்ட் சிஸ்டம் முறையில் -- எ கா: வாக்களித்தால் 100 பாயிண்ட் -- போன்ற ஊக்கம் தரும் முயற்சிகள் ஓரளவுக்கு வெற்றி தரலாம்.
Quote:
Originally Posted by xxxGuy
Samved57,
..... அனைவரும் அவ்வளவு கதைகளையும் படித்து முடித்திருப்பார்களா என்பது சந்தேகமே.. அதனால், நிறைய பேர் வாக்களிக்கவில்லை.
.
|