நண்பர் ஹென்றி...
எல்லாப்படைப்புக்களையும் படித்திருக்கிறேன் என்று சொன்னால் அது பொய்.
நிறைய படித்திருக்கிறேன்...கடைசியில் ஒரு நண்பரின் திருமண வாழ்த்தில்...
""இப்பவே நல்லா சிரிச்சுக்கோங்க...! (ஹி ஹி பயப்படாதீங்க...சும்மா தமாசு..!)""
என்று குறிப்பிட்டு இருந்தார்..
அவர் சிரித்தாரோ இல்லையோ நாங்கள் படித்து சிரித்தோம்..
1௦,௦௦௦...பாதிப்பு காண வாழ்த்துக்கள்...
|