View Single Post
  #21  
Old 22-10-13, 07:51 AM
RasaRasan RasaRasan is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 22 Jan 2006
Location: தென் தமிழகம்.
Posts: 6,955
My Threads  
Quote:
Originally Posted by HERMI View Post
முதல் பரிசாக 500 ஐகேஷ் பெறுபவர் நண்பர் RasaRasan அவர்கள் - நீண்ட, அருமையான விமர்சனம் கொடுத்து படைப்பாளர்களை உற்சாகப்படுத்தியவர்..!
நிர்வாக சவாலிலும் பின்னூட்டம் இட்டவர்களுக்கும் இ பண பரிசா....அட்றா சக்க...அட்றா சக்க....பின்னூட்டத்திற்கும் பரிசு வழங்கிய அன்பு நண்பர் ஹெர்மி அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

இந்த மாத நிர்வாக சவால் கதைகளை படிக்க முடியாமல் மேலோட்டம்மாய் யாருக்கு ஓட்டு போடலாம் என யோசித்தேன். ஆனால் உள்லே 5 படைப்பாளிகல் உள்ளே இருந்தார்கள். சரி சும்மா சாம்பிளுக்கு மூல கதையை படிப்ப்பொம் என படித்தேன். மூல கதை பிடித்திருந்தது. அதனால் நண்பர்களின் 3 பாகத்தையும் சேர்த்து படித்து விட்டு ஒவ்வொருவரின் 5ம் பாகத்திற்கு மட்டும் பின்னூட்டம் இட வேண்டும் என நினைத்து முதலில் நண்பர் ஸ்திரி லோலன் கதையின் 3ம் பாக கதையை வாசித்தேன். யப்பா....கதையை வித்தியாசம்மா ரோடு போட்டு கொண்டு இன்னொரு லெவல்லுக்கு கதையை கொண்டு போயிருந்தார். உடனே என்னையறியாமல் கதையின் எல்லா பாகங்களுக்கும் பின்னூட்டம் இட்டேன். தொடர்ந்து எல்லா கதைகளின் பாகங்களுக்கும் பின்னூட்டம் இட்டதால் இப்போது நண்பர் ஹெர்மியிடம் பின்னூட்ட பரிசும் வாங்கி விட்டேன். பரிசு வழங்கிய ஹெர்மிக்கு என் மனமார்ந்த நன்றி. என்னை தொடர்ந்த வெங்கட்8, பே பாய் ஆகியோருக்கும் கலக்கலான பின்னூட்டங்கள் இட்ட நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்.
Reply With Quote