View Single Post
  #3  
Old 24-10-12, 02:38 PM
Mathan's Avatar
Mathan Mathan is offline
Account on Hold

Awards Showcase

 
Join Date: 09 Nov 2006
Location: Chennai
Posts: 5,080
iCash Credits: 61,247
My Threads  
தளத்தினுள் இருக்கும் உறுப்பினர்கள் இரண்டு வகை உண்டு.

1. விசிபில் யூசர்ஸ் (கரண்ட்லி ஆக்ட்டிவ் யூசர்ஸ் என கீழ உள்ளதில் காண முடியும்).
2. ஹிட்டென் யூசர்ஸ் (இவர்கள் மறைந்திருந்து லோகத்தில் உலா வருவர்). யார் யார் இன்விசிபில் மோடில் இருக்கிறார்கள் என்பது மற்ற உறுப்பினர்களுக்கு தெரியாது. இவர்கள் ஏதேனும் பின்னூட்டம் இட்டால் ரீசண்ட் போஸ்ட் பார்த்து அறிந்துக்கொண்டால் தான் உண்டு. மற்றபடி, யார் யார் இன்விசிபிலில் இருக்கிறார்கள் என நிர்வாகிகளுக்கு தெரியும். பெரும்பாலும் நானே ஹிட்டெனில் தான் இருப்பேன்.

டோட்டல் நம்பார் ஆஃப் யூசர்ஸ் - கரண்ட்லி ஆக்டிவ் யூசர்ஸ் = இனிவிசிபில் யூசர்ஸ்

இந்த அடிப்படையில் எத்தனை இன்விசிபில் யூசர்ஸ் இருக்கிறார்கள் என்பதை மட்டும் உறுப்பினர்களால் கணக்கிடமுடியும்.
Quote:
Originally Posted by குரு View Post
இந்த மேற்கண்ட தற்போதைய நிலவரப்படி 222 விருந்தினர்கள் உலவுவதை நமது புள்ளி விவரங்கள் காட்டுகின்றன.
இவர்கள் லாகின் செய்யாமல் உலவுவர்கள். இவர்கள் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். நிர்வாகத்தால் பப்ளிக்காக விடப்பட்ட மன்றங்களை இவர்கள் பார்வையிடலாம். உதாரணத்திற்கு உதவி மையம் போன்ற மன்றங்களை பார்வையிடலாம்.

எனக்கு தெரிந்தவரையில் பெரும்பாலும் இங்கிருந்து லாக் அவுட் ஆணவர்கள் தான் அதிகமான கெஸ்ட்டாக இருப்பார்கள் என நினைக்கிறேன். லாக் அவுட் செய்து நீங்கள் பக்கத்தை மூடவில்லை என்றாலும் அந்த ஐ.பி யும் இங்கே ட்ரேஸ் ஆகிக்கொண்டே இருக்கும், அவர்களை கெஸ்ட்டாக காட்டிக்கொண்டே இருக்கும். நானும் பெரும்பாலும் லாக் அவுட் ஆனால் பக்கத்தை மூடாமலே தான் வைத்திருப்பேன்.

* குரு அண்ணா... சிறு சந்தேகம் என்ற தலைப்பை எடுத்துவிட்டு, திரிக்கு சம்பந்தமான தலைப்பை இடுங்கள்.
Reply With Quote