View Single Post
  #73  
Old 29-11-11, 09:49 AM
ராசு's Avatar
ராசு ராசு is offline
Paid Guest Member(12)
 
Join Date: 20 Jun 2005
Location: Chennai
Posts: 3,568
iCash Credits: 63,909
My Threads  
பூக்களின்
வித்து நீ...!

புன்னகையின்
சொத்து நீ...!

அவதாரம்
பத்து நீ...!

ஆண்களுக்கெல்லாம்
கெத்து நீ..!

பெண்களுக்கெல்லாம்
முத்து நீ ...!

உலக அன்னையர்களுக்கு
கொடுத்த தத்து நீ...!

நீ என்னை நட்பில்
பித்தாக்கிவிட்டாய்...!

அதை நான்
பூங்கொத்தாக்கிவிட்டேன்..!

ஸ்மார்ட்மேன் அவர்களின் பிறந்த நாளான இன்று
அவர் கையில் ஒரு பூங்கொத்து கொடுத்து
வளமுடம் வாழ்க! வாழ்க பல்லாண்டு!
என்று வாழ்த்துகிறேன்!
__________________
ராசு
Reply With Quote