கண்ணன்76 8000 பதிப்புகள் இப்பதான் எட்டி இருக்கிறார் என்பது கொஞ்சம் ஆச்சர்யமாக தான் இருக்கு. இவர் என்றைக்காச்சும் வருவார் அன்று வரியாக இவர் பெயர் தான் இருக்கும் அப்படி சின்சியரா எல்லா படைப்புக்கு பின்னூட்டம் போடுவார். கண்ணன் சின்ன பின்னூட்டம் தான் எழுதுவாரு ஆனால் நச்சுனு எழுதுவாரு. எனக்கு தெரிஞ்சு வெறும் பின்னூட்டம் மட்டுமே போட்டு கொன்டு இருப்பதால் தமிழா சொன்னது போல ஆரவாரம் இல்லாமல் இருக்கிறார். யார் என்ன படைச்சாலும் பின்னூட்டமே வரா விட்டாலும் என்னிக்காச்சும் கண்ணனின் பின்னூட்டம் இருக்கும்.
பாராட்டுகள் கண்ணன். ஆமை வேகத்தில் வந்து இங்க தூங்கி கிட்டு ஓடற மாதிரி நடிச்சு கிட்டு இருக்கும் கிழட்டு முயலை விரைவில் முந்த வாழ்த்துகிறேன்.
|