View Single Post
  #86  
Old 24-10-08, 05:50 PM
வரிப்புலி வரிப்புலி is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 20 Nov 2006
Posts: 148
My Threads  
Quote:
Originally Posted by tkpraj View Post
எதுக்குங்க அனு வயித்தெறுச்சல்

பார்த்தீங்களா நாங்க எல்லாம் இருக்கோமுல்ல டிடி அனுப்புங்க உங்க பேர சொல்லி டப்பாசு வெடிக்குறோம்
அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்

யோவ், ((அப்படின்னு சொல்லலாமா) அப்படி தவறா இருந்தா) ராஜ் சார்... உங்க தந்திரம் நல்லா தான் இருக்கு..

ஆமா டி டி மறந்திடாம அனுப்பிடுங்க...

(வாழ்த்து சொல்ல வந்த திரியில இப்படி செய்வது நல்லாயில்ல தான், ஆனாலும் உங்க கமெண்ட் படிச்சிட்டு பதில் கொடுக்காம போக முடியல... சூப்பர் ஐடியாப்பா...)
Reply With Quote