View Single Post
  #15  
Old 06-06-12, 08:35 PM
RasaRasan RasaRasan is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 22 Jan 2006
Location: தென் தமிழகம்.
Posts: 6,955
My Threads  
அண்ணன் ட்ரீமர் அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள். தனக்கு உடல் சுகவீனமாய் இருந்த போதிலும் தினமும் தளம் வந்து படைப்பாளிகளின் எல்லா கதைகளையும் படித்து உற்சாக படுத்துத்தும் அண்ணன் ட்ரீமர் அவர்களை வணங்குகிறேன்.

தளத்தில் நடக்கும் நிர்வாக சவால் போட்டிகள் அனைத்திலும் தனது பரிசுகளை தந்தவர், புது முக படைப்பாளிகளை உற்சாக படுத்துபவர், அதிக கதைகளை தருபவரை உற்சாக படுத்துபவர், விவாத திரிகளில் வந்து பொதுவான விஷயங்களை அலசுபவர் என பன்முகம் கொண்ட ட்ரீமர் அவர்கள் நம் தளத்திற்கு கிடைத்த வரப்பிரசாதம்மாகதான் நான் உணர்கிறேன்.

படைப்பாளிகளின் நண்பனாய் விளங்கும் அண்ணன் ட்ரீமர் அவர்கள் நல்ல உடல் சுகமும் மன வலிமையும் பெற எல்லா வல்ல இறைவனை வேண்டி ட்ரீமர் அவர்களையும் வாழ்த்துகிறேன்.
Reply With Quote