View Single Post
  #19  
Old 20-12-08, 10:28 PM
BILLA BILLA is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 10 Dec 2005
Posts: 10,455
My Threads  
டியர் அசோ

உங்கள் 5000 மாவது பதிவிற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.... நீங்கள் செய்த உதவிகளை நான் இங்கு சொன்னால் ஒரு கதை சைசுக்கு போயிடும்.... அவ்வளவு செய்திருக்கிறீர்கள் எதை சொல்ல.... என் ஒவ்வொரு சவால் போட்டிகளுக்கும் பின்பலமாக எனக்கு இருந்து உதவுகிறீரே.... இந்த பில்லாவை சிறுக சிறுக செதுக்கிய சிற்பியல்லவா நீங்கள்