View Single Post
  #1  
Old 22-01-20, 07:18 PM
தமிழ் பையன் தமிழ் பையன் is offline
User inactive for long time
 
Join Date: 18 Jan 2020
Posts: 0
My Threads  
சந்தேகம்- தீ.தகாத உறவு வாசல் அனுமதி பற்றி

நான் இப்பொழுது தமிழ் வாசல் அனுமதி பெற்று இருக்கிறேன். நான் 69 பதிப்புகள் பதிவிட்டு இருக்கிறேன். ஒரு வாசலில் இருந்து மற்றொரு வாசலுக்கு செல்ல அனுமதி கொடுக்கப் பட்டு 5 நாட்களுக்கு பின்னரே அடுத்த வாசலுக்கு அனுமதிக்கு விண்ணப்பிக்கலாம் என்று விதிமுறை இருக்கிறது. நான் 5 நாள்கள் முடிந்தவுடன் நேரடியாக தீ.தகாத உறவு வாசல் அனுமதி விண்ணப்பிக்கலாமா ??

விதி முறையில்

"காமக் கதை வாசல் அனுமதி பெறுவதற்கு முன்னரோ, அல்லது 60 தமிழ் பதிப்புகள் பதிக்கு முன்னரோ இங்கே விண்ணப்பித்தால், எச்சரிக்கை புள்ளிகள் மற்றும் 3 நாட்கள் தடை செய்யப் படுவார்கள்."

என்று இருக்கிறது. நான் காமக் கதை வாசல் அனுமதி இன்னும் பெறவில்லை ஆனால் 69 பதிப்புகள் பதிந்து இருக்கிறேன். நான் நேரடியாக
தீ.தகாத உறவு வாசலுக்கு அனுமதி விண்ணப்பிக்கலாமா?
Reply With Quote