View Single Post
  #130  
Old 09-06-12, 12:56 PM
raj1977 raj1977 is offline
User inactive for long time
 
Join Date: 28 Aug 2009
Location: TamilNadu
Posts: 667
My Threads  
Thumbs up அதிகம் பார்க்கும் பகுதி

பொதுவாகவே எல்லாத்தையும் படித்துவிட ஆசைதான். ஆனால் நேரமின்மை காரணமாக முடிந்தவரை படித்து பின்னுட்டம் இடுகிறேன். சித்திர கதை படிக்க அசை இருந்தாலும் எல்லோருக்கும் சூழ்நிலை அமைவது இல்லை, அதில் நானும் ஒருவன்.

காமமில்ல தலைப்பில் சில அறிய தகவல்கள் கிடைகிறது. மேலும் நம் நாட்டில் நடக்கும் அட்டுழியங்கள் சில நண்பர்களால் இங்கே விவாதிக்கப்படுகிறது.

நம் தளம், காம்த்திக்கு மட்டும் வடிகாலாக இல்லாமல், சில பயனுள்ள தகவல் கிடைக்கும் இடமாகவும், சில சந்தேகங்கள் விளக்கம் கிடைக்கும் இடமாகவும் இருக்கிறது.

நன்றி வாழ்த்துக்கள்.
Reply With Quote