View Single Post
  #5  
Old 31-08-14, 06:20 AM
tdrajesh tdrajesh is offline
Precious Senior Member - Inactive

Awards Showcase

 
Join Date: 25 Aug 2010
Location: INDIA
Posts: 5,992
iCash Credits: 102,625
My Threads  
'யோவ்....ஒம் பொண்டாட்டி செமத்தியா இருக்காய்யா..!' என்ற அற்புதமான கதையை எழுதி 2013 -ஆம் வருடத்திற்கான சிறந்த வாசகர் சவால் கதை விருதை பெற்றிருக்கும் நண்பர் ஹெர்மிக்கு என் பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

'ச்சீய்... இதையெல்லாமா சப்புவாங்க?' என்ற குதூகலமான கதையை எழுதி ஒரு வாக்கு வித்தியாசத்தில் இரண்டாம் இடத்தை பிடித்திருக்கும் நண்பர் கண்ணனுக்கு என் பாராட்டுகள்.

போட்டிகளை நடத்திய நண்பர்களுக்கும், அனைத்து படைப்பாளிகளுக்கும் பாராட்டுகள். கதைகளை படித்து பின்னூட்டம் போட்டு வாக்களித்த நண்பர்களுக்கு நன்றி.
Reply With Quote