View Single Post
  #31  
Old 05-02-08, 06:05 PM
vatta's Avatar
vatta vatta is offline
Paid Guest Member(12)
 
Join Date: 19 Dec 2005
Location: U.A.E
Posts: 0
iCash Credits: 36
My Threads  
நான் wifi Interneட் வசதியுள்ள நோகியா எண்95 வத்துள்ளேன், ரொம்ப நாளாகவே இந்த வகை மொபைல் யுனிகோட் மெண்பொருளை தேடிகொண்டிருக்கிறேன். இன்னும் கிடைத்தபாடில்லை.

இதற்க்கு முன்பு N70 மொபைல் வைத்திருந்தேன் , அதிலும் காமலோகத்தளத்தை பார்த்து படிக்கமுடியவில்லை என்றாலும் என்னால் காமலோக கதைகள் படிக்க முடிந்தது.அதற்க்கு ஒரு symbian மென்பொருள் அமைத்து படித்தேன்.இதை உஙக*ளிடம் பகிர்ந்துகொள்வது மூலம் hai2chat2003 அவர்களின் சந்தேகம் ஓர் அளவிற்க்கு சரி செய்யும் என்று நம்புகிறேன்.

அந்த மென்பொருள் பெயர் Repligo , இந்த மென்பொருள் மூலம் நீங்கள் தமிழ் பதிப்பை பிரதி எடுத்துகொண்டு, அதை உங்கள் மொபைலில் நிறுவி அதை அப்படியே தமிழில் படைக்கலாம். இதன் விவரம் இனத* சுட்டிடயில் பார்கவும்

http://www.google.com/search?complet...q=repligo&aq=f


மேலும் Nokia 9500, Nokia 9300 வகை மொபைல் போன் வைத்துள்ளவர்கள் யுனிகோட் ஃபான்ட் நிறுவி தமிழ் இனைய தளங்களை பார்க்கலாம் . இதன் விபரம் இன்த சுட்டியில்


http://www.axmasoft.com/en/products....axmauni_en_s80

Last edited by vatta; 05-02-08 at 06:07 PM.
Reply With Quote