எப்படி மறக்க முடியும் எனது முதல் கதைக்கும் நண்பர் ஹெர்மி அளித்த பின்னூட்டையும் பாராட்டையும். இவரின் பின்னோட்டங்கள் அருமையாக இருப்பதை பல இடங்களில் கண்டு வியந்துள்ளேன். நண்பர் பல ஆயிரங்கள் கடந்து பல லட்சங்களை வாழ்விலும் பெற்று வாழ வாழ்த்துகிறேன்.
Quote:
Originally Posted by venkat8
தலைப்பு வைப்பதிலும் மனிதர் விற்பன்னர்.
|
ஆமாம் வெங்கட் நான்கூட உங்களை போலவே இவர் தலைப்புகளை பார்த்து வியந்துள்ளேன்.