View Single Post
  #23  
Old 09-03-13, 01:54 AM
venkat8 venkat8 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 11 Aug 2009
Location: லண்டன்
Posts: 0
My Threads  
இந்த திரியை துவங்கிய மதனுக்கு நன்றி. நான் லோகத்தில் எழுதிய முதல் கதைக்கு முதல் ஆளாக வந்து பின்னூட்டமிட்டு குறை நிறைகளை சொன்ன ஹெர்மியை எப்படி மறக்க முடியும். ஹெர்மியின் துள்ளல் நடை எனக்கு ரொம்ப பிடிக்கும். தலைப்பு வைப்பதிலும் மனிதர் விற்பன்னர். உதாரணம் துரோகத்தை முத்தமிடு.
ஹெர்மி மேலும் பல படைப்புகளை படைத்து இந்த லோகத்தில் மட்டுமல்லாமல் நிஜ லோகத்திலும் எல்லா வளங்களையும் பெற்று வாழ வாழ்த்துகிறேன்
Reply With Quote