View Single Post
  #21  
Old 08-03-13, 10:10 PM
KANNAN60 KANNAN60 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 07 Aug 2008
Location: (மதுரை) சவுதி அரேபியா
Posts: 9,255
My Threads  
காமக்கதைகளில் நகைச்சுவையைக் கொண்டுவருவது அவ்வளவு எளிதல்ல. ஆனால், அதை வெகு எளிதாகக் கையாண்டு, காமத்தையும் நகைச்சுவையையும் அழகாக பேலன்ஸ் செய்து கதைகளில் நம்மை ஒன்றவைப்பவர் நண்பர் ஹெர்மி அவர்கள்.

தம்பி மதன் அழகாக ஹெர்மியின் நற்பண்புகளை விவரித்திருக்கிறார். தக்க சமயத்தில் இத்திரியைத் தொடங்கியிருக்கிறார். நன்றி தம்பி மதன்!

நண்பர் ஹெர்மி மென்மேலும் உயரவும், பல்லாயிரம் தாண்டவும் வாழ்த்தி, தற்சமயம் தொட்டிருக்கும் 3000க்குப் பாராட்டுகிறேன்!
Reply With Quote