View Single Post
  #2  
Old 15-07-15, 08:40 AM
vjagan vjagan is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 25 Aug 2008
Location: Chennai
Posts: 40,639
iCash Credits: 375,411
My Threads  
நூற்றுக்கு நூறு மிகவும் உண்மையான வார்த்தைகள்தாம் இவை யாவும் அய்யா அம்மணி !
நம்முடைய நண்பர் சொல்லிவிட்டார் ஆனால் எம் போன்ற பல வாசகர்கள், இதுநாள்வரை, வாயிருந்தும் வார்த்தையின்றி சொல்லாமல் விட்டுவிட்டார்கள் என்பதும் உண்மை அய்யா அம்மணி !
எங்களுக்காக இந்த பாராட்டுகளை எடுத்துச் சொல்லிய நண்பர் திருவாளர் நந்தபாலன் அவர்களுக்கு என்னுடைய நெஞ்சார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் தலை வணங்கி சொல்லிக்கொள்கிறேன், மிகுந்த நன்றியறிதலுடன் அய்யா அம்மணி !
கூடவே ஓர் ஐந்து நட்ச்சத்திர மதிப்புக் குறியீடும் அய்யா அம்மணி !
Reply With Quote