View Single Post
  #9  
Old 23-06-09, 01:04 AM
பச்சி பச்சி is offline
Precious Senior Member - Inactive

Awards Showcase

 
Join Date: 05 Aug 2007
Location: தமிழ்நாடு
Posts: 6,346
iCash Credits: 167,457
My Threads  
நண்பர் ஒஷோவிஜி வெற்றிபெற்றதில் யாருக்கும் ஆச்சர்யம் இருக்க முடியாது. காரணம், வாசகர்களை கவர்ந்திழுக்கும் அவரது சரளமான, சிறப்பான எழுத்துக்கள் அனைவரும் அறிந்ததே.

இவர்தான் முதலிடம் வருவார் என்று ஒரு பக்கம் நினைத்தாலும் தீவிர தகாத உறவு கதைகள் இரண்டு இருக்குறதே என்று இன்னொரு பக்கம் நினைப்பு வந்தது. இருந்தாலும், வாசகர்களை தன் எழுத்துக்களால் கவர்ந்திழுத்து அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வென்றிருக்கிறார் ஓஷோவிஜி.

பாராட்டுக்கள் நண்பரே ஓஷோவிஜி

அடுத்தடுத்து இடங்களை பிடித்த நண்பர்கள் மௌனி, காமவிரும்பி ஆகியோருக்கும் என் வாழ்த்துக்கள்.

நண்பர் ஜெய் தனது இரண்டு கதைகளையும் 4, 5 என தக்கவைத்துக் கொண்டார். அவர் மென்மேலும் தனது சிறப்பான எழுத்துக்களால் முன்னேறுவார் என்ற நம்பிக்கை இருக்கிறது. வாழ்த்துக்கள் ஜெய்.

மேலும், கதைகள் கொடுத்திட்ட அனைத்து படைப்பாளிகளுக்கும் நன்றிகளும், பாராட்டுக்களும்.
Reply With Quote