View Single Post
  #2  
Old 07-08-15, 05:53 PM
அன்பு அன்பு is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 22 Jan 2015
Location: காமலோகம்
Posts: 0
My Threads  
நான் முன்பே எதிர்பார்த்தபடியே நண்பர் படித்தொறைபாண்டிக்கு முதல் பரிசு கிடைத்திருப்பது மகிழ்ச்சி. இரண்டாவது முறையாக பதக்கம் வென்று தங்க வாசலை அடைந்த நண்பர் படித்துறை பாண்டிக்கு வாழ்த்துக்கள். நிர்வாக சவாலில் முதன் முறையாக கலந்து கொண்ட தமிழ்கிளிக்கு பாராட்டுக்கள்.

என்னுடைய கதைகளை படித்து பின்னூட்டமிட்ட நண்பர்களுக்கும், வாக்களித்த 13 அன்பு உள்ளங்களுக்கும் மிக்க நன்றி
Reply With Quote